அதெல்லாம் சும்மா சண்டையும் இல்ல ஒன்னும் இல்ல அதெல்லாம் மக்களை ஏமாத்தறதுக்காக சும்மா நம்ம முன்னாடி பிரதமருக்கும் நம்ம சிஎம்முக்கும் சண்டை பாருங்க அப்படின்னு நம்ப வைக்கறதுக்கான ஒரு பிம்பம் இப்ப நீங்க ஏற்படுத்தினு இருக்கீங்க சோசியல் மீடியால அவ்ளோதான் வேற ஒன்னும் இல்ல எல்லாமே மக்களை ஏமாத்தறதுக்காக இப்ப இது ஒரு புது நாடகம் அவ்வளவுதான் வேற ஒண்ணுமே கிடையாது ....ஏமாத்துங்க எவ்வளவு நாள் ஏமாத்த முடியும் பாக்குறோம் ......