இவர்களிடம் உள்ள சிறப்பு, வரிசைப்படி....
1. ஆதரவற்றோருக்கு சுவையான உணவளிப்பது
2. எந்த பதார்த்தமானாலும் பிரமாதமாக சமைப்பது
3. நல்ல சுகாதாரமான முறைகளை கடைபிடிப்பது
4. கூட்டு முயற்சி
5. செயற்கை வண்ணங்களோ, வாசனைகளோ, அஜினோமோட்டோ, சோடா உப்பு போன்றவைகளோ கலக்காமல் இருப்பது
6. சிந்தாமல், சிதறாமல் வேலை செய்வது
7. நல்ல பண்புகள்
👏👏👏